தலைமைச் செயலாளருக்கு எதிராக சிலைக்கடத்தல் தடுப்புப்பரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை: தலைமைச் செயலாளருக்கு எதிராக சிலைக்கடத்தல் தடுப்புப்பரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல்  நீதிமன்றத்தல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.   தொடரப்பட்டுள்ளது. பொன்.மணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. ஆக நியமிக்க 2017-ம் ஆண்டு ஐகோர்ட் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்தள்ளார்.


Tags : Officer ,Chief Secretary , Statutory Officer,against, Chief ,Secretary
× RELATED தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 24...