×

நடிகர் கிரேஸி மோகன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்

சென்னை: நடிகர் கிரேஸி மோகன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் எனவும், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரித்து கொள்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Sarath Kumar ,Crazy Mohan ,Peoples Party ,death , Equal Peoples,Party President,Sarath Kumar ,death , actor Crazy Mohan
× RELATED மோடி பிரதமராகவும், மனைவி ராதிகா...