நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் 150 பேர் மீது வழக்குப் பதிவு

நாகை: நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி இருசக்கர வாகன பேரணி சென்றதற்காக கீழ்வேளூர், வேளாங்கண்ணி காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே சீர்காழியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி நடத்திய 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>