×

கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. காந்திபுரம், கணபதி, ராமநாதபுரம், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.


Tags : Coimbatore , Moderate rainfall , Coimbatore ,surroundings
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...