ஜம்மு - காஷ்மீர் கத்துவாவில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

பஞ்சாப்: ஜம்மு - காஷ்மீர் கத்துவாவில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றம் சஞ்சி ராம், தீபக் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாயத்து தலைவர் சஞ்சிராமின் மகன், சிறுமி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.


Tags : Jammu ,Kashmir ,girls ,Kathua , Jammu and Kashmir ,arrested , killing,rapping,girls in Kathua
× RELATED உமர் அப்துல்லா விவகாரம்: ஜம்மு காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவு