பிஷ்ஹேக் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திக்க ஏற்பாடு

டெல்லி: பிஷ்ஹேக் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்திக்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Modi ,meeting ,Bishkek ,Shanghai Cooperation Summit ,President ,Russian , Shakak Shanghai Conference, Prime Minister Modi, Russian President
× RELATED மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன...