கால்நடை படிப்பில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: கால்நடை மருத்துவத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 17-ம் தேதிவரை நீட்டிப்பு செய்யப்பட்டது. கால அவகாசம் இன்று மாலையுடன் முடியவிருந்த நிலையில் ஜுன் 17 மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


Tags : Veterinary study, extension of time
× RELATED நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு