×

காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைக்குழுவினர் மேட்டூர் அணையில் ஆய்வு

மேட்டூர் : காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைக்குழுவினர் மேட்டூர் அணையில் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில கண்காணிப்பு பொறியாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவில் உள்ளனர். மேட்டூர் அணையை தொடர்ந்து நாளை பவானிசாகர், அமராவதி ஆகிய அணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.


Tags : Cauvery Water Disaster Subcommittee ,Mettur Dam , Cauvery River, Regulated Subcommittee, Mettur Dam, Research
× RELATED மேட்டூர் அணை கட்டும்போது கூலி வேலைக்கு சென்ற 126 வயது மூதாட்டி மரணம்