×

கிரேஸி மோகன் மறைவுக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல்

சென்னை: கிரேஸி மோகன் மறைவுக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன், கோவை சரளா, மோகன் ராம், ரமேஷ் கண்ணா, மதன்பாய், இயக்குனர் வசந்தகுமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். பிரபல நகைச்சுவை நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் பிற்பகல் 2 மணிக்கு காலமானார்.


Tags : Many ,filmmakers ,death ,Crazy Mohan , Crazy Mohan's death, cinematography, mourning
× RELATED தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்!