உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு

சவுத்தாம்ப்டன்: சவுத்தாம்ப்டன் ஏஜிஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.


Tags : match ,World Cup Cricket ,West Indies ,South Africa , உலகக்கோப்பை கிரிக்கெட் , தென் ஆப்பிரிக்கா அணிக்கு ,எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி, பந்துவீச்சு தேர்வு
× RELATED இந்திய அணி எதிரான 2-வது டி20 போட்டியில் 8...