×

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ள கிரேஸி மோகன் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார்.


Tags : Gracey Mohan ,comedian actor , famous comedian actor ,legendary poet,Gracey Mohan passed ,away , ill health
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...