புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தமது அடுத்த பணி: யுவராஜ் சிங்

மும்பை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தமது அடுத்த பணி என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பேட்டியளித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்கள் மத்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தமது ஒய்வை அறிவித்தார்.

Related Stories:

>