இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2000-மாவது ஆண்டு அக்டோம்பரில் கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் அறிமுகமானார். 40 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 1900 ரன்கள் எடுத்துள்ள யுவராஜ் சிங் 3 சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>