பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கு வங்க ஆளுநர் கேசரிவாத் திரிபாதி சந்திப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கு வங்க ஆளுநர் கேசரிவாத் திரிபாதி சந்தித்து வருகிறார். டெல்லி வந்துள்ள மேற்கு வங்க ஆளுநர் திரிபாதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தார். மேற்கு வங்கத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி பிரதமர் மற்றும் அமித்ஷாவிடம் ஆளுநர் விளக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>