×

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக இயக்குநர் பாரதிராஜா தேர்வு

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக இயக்குநர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சங்கத்தின் அடுத்த தலைவராக பாரதிராஜாவை நியமிக்க வடபழனியில் இன்று நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Bharathiraja ,Tamil Film Directors Association , Director Bharathiraja, director, Tamil Film Directors,Association
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண்களை ஆபாசமாக...