அதிமுகவுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கட்சியில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,Minister Jayakumar , AIADMK, single head, minister Jayakumar
× RELATED அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள்...