×

மாணவர்களுக்கு 24.20 லட்சம் இலவச பேருந்து சலுகை அட்டைகள் வழங்க முடிவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: மாணவர்களுக்கு 24.20 லட்சம் இலவச பேருந்து சலுகை அட்டைகள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் எனவும் கூறினார்.


Tags : Vijayabaskar , 24.20 lakh,free buses ,offered ,students, Minister MR Vijayabaskar
× RELATED கரூரில் அதிமுக-வினர் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா!!