×

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் தர்மலிங்கம் வெண்கலச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக எம்.பி., திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.


Tags : Dharmalingam ,district ,Lalgudi ,MK Stalin ,Trichy , Dharmalingam ,bronze sculpture, Lalgudi district,Trichy district,MK Stalin
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...