கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? உயர்நீதிமன்றம்

சென்னை: கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விபத்தில் மரணத்தை ஏற்படுத்துபவர்களின் தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தும் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. 


× RELATED சிறந்த பராமரிப்புக்காக 2 அணைகளுக்கு விருது: தமிழக அரசு உத்தரவு