×

ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 11 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Tags : bus accident ,Jharkhand , Jharkhand, bus accident
× RELATED ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு