அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் எனவும், தேர்தல் நடந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். மேலும்  உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேசுவது சரியல்ல எனவும் கூறினார்.


Tags : AIADMK ,General Meeting ,Minister Jayakumar , AIADMK,General Meeting, convened soon, Minister Jayakumar
× RELATED தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 24...