தாம்பரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் தீ விபத்து

சென்னை: தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மண்ணிவாக்கத்தில் புல்லில் பிடித்த தீ அருகே உள்ள தனியார் பள்ளிக்கு பரவியது.


Tags : Fire accident ,private school premises ,Tambaram , Tambaram, private school, fire accident
× RELATED தாம்பரத்தில் மின் குறைதீர் கூட்டம்