ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய மார்க்சிஸ்ட கட்சியினர் மீது வழக்குப்பதிவு

நாகை: நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய மார்க்சிஸ்ட கட்சியினர் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீர்காழியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இருசக்கர விழிப்புணர்வு நடத்திய 15 பேர் மீது சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Tags : parties ,Marxist , Hydro carbon, protest, rally, Marxist party, Case booking
× RELATED இரவோடு இரவாக அகற்றப்பட்ட அரசியல் கட்சிகளின் பேனர்கள்