×

தோப்பூரில் எய்ம்ஸ் அமைய இடத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க ஒப்பந்தம்

மதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள 224 ஏக்கர் நிலத்தை சுற்றி ரூ.15 கோடியில் தடுப்பு சுவர் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பு சுவர் கட்டும் பணி சில நாட்களில் தொடங்கி 3 மாதத்தில் நிறைவடையும் என நேரில் ஆய்வு செய்த பின் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரக துணை இயக்குநர் சபிதா  தெரிவித்துள்ளார்.


Tags : site ,Thampur , Aims in Thopur, Block wall, Contract
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...