×

இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் மாணவர்களுக்கான நிதி குறைப்பு: பள்ளி கல்வித்துறை அதிரடி

சென்னை: இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் மாணவர்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 1ஆம் வகுப்பிற்கு 12,000 ரூபாய் வரை குறைப்பால் தனியார் பள்ளிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


Tags : Funds Reduction , Students , Free Compulsory Education Act, School Education,Action
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...