×

பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானார்

பெங்களூரு: பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட்(81) காலமானார். பெங்களூருவில் வசித்து வந்த கிரிஷ் கர்னாட், வீட்டில் உயிர் பிரிந்தது. மேலும் காதலன், ஹேராம், செல்லமே, ரட்சகன், மின்சாரக் கனவு உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் கிரிஷ் கர்னாட் நடித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Krish Karnad ,actor , famous actor ,writer,Krish Karnad, passed away
× RELATED நடிகர் பரத் பங்கேற்பு