×

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி செல்கிறார் ஆளுநர்

சென்னை: தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ஆளுநர் டெல்லி செல்கிறார்.


Tags : governor ,Delhi ,Tamil Nadu , The Governor of Tamilnadu, Political Situation, Panwarilal Purohit, Trip to Delhi
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்