ஆந்திர மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும்: பிரதமர் மோடி பேச்சு

அமராவதி: ஆந்திர மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி திருப்பதியில் பேசினார். மத்தியில் வலுவான ஆட்சி அமைவதற்கு நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எல்லா உதவியும் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.


Tags : PM ,Andhra Pradesh , AP development, focus, PM Modi
× RELATED சர்தார் சரோவர் அணைக்கு இன்று செல்கிறார் பிரதமர்