×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் ஷிகர் தவான் சதம் விளாசல்

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் ஷிகர் தவான் சதம் அடித்துள்ளார். 95 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதம் அடித்து ஷிகர் தவான் அசத்தியுள்ளார். 129 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 17-வது சதத்தை ஷிகர் தவான் பதிவு செய்தார்.


Tags : World Cup ,cricket match ,Shikhar Dhawan ,team ,Indian , World Cup Cricket, Shiger Dhawan, Satham, Valsal
× RELATED டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு: ஐசிசி அறிவிப்பு