×

ரேணிகுண்டா வந்தடைந்தார் பிரதமர் மோடி

ரேணிகுண்டா: இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிபூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


Tags : Narendra Modi , Reiki, Prime Minister Modi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...