×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்ததற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பிரச்சாரத்துக்கு தடைவிதிப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் நடவடிக்கை என்று அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


Tags : CPI (M) , Hydro carbon, campaign, denial, Marxist party, condemned
× RELATED நீட் ஆள்மாறட்ட வழக்கில் சிபிஐயை...