இந்தியா-ஆஸி. அணிகள் மோதும் போட்டியை காண விஜய் மல்லையா வருகை

லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸி. அணிகள் மோதும் போட்டியை காண விஜய் மல்லையா வருகை தந்துள்ளார். வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள மல்லையா லண்டனில் வசிக்கிறார்.

Tags : India ,Aussie ,teams ,Vijay Mallya , India-Aussie. Team, competition, Vijay Mallya
× RELATED சீனாவில் தாக்கம் குறைய தொடங்கிய...