×

பாஜகவுடன் பீகாரில் மட்டுமே கூட்டணி: ஐக்கிய ஜனதா தள நிர்வாக கூட்டத்தில் முடிவு

பாட்னா: பாஜகவுடன் பீகாரில் மட்டுமே கூட்டணி என்று ஐக்கிய ஜனதா தள நிர்வாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பீகார் பாட்னாவில் நடந்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், ஹரியானா, டெல்லி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக  ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.


Tags : coalition ,BJP ,Bihar ,UN General Assembly , BJP, the only coalition in Bihar, the United Janata Dal
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்