×

தாம்பரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் படுகாயம்

சென்னை: தாம்பரம் மப்பேடு பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் பேரிகார்டுகள் மீது மோதியும் 2 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெற்றோருக்கு தெரியாமல் காரை எடுத்து வந்து அதிவேகமாக ஒட்டி பள்ளி மாணவர்கள் விபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Tags : road accident ,Tambaram , Tambaram, road accident, injury
× RELATED சாலை விபத்தில் மருத்துவர் பலி