×

அரசுமுறை பயணமாக இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம்

கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை பிரதமர் விக்கிரமசி்ங்கே பிரதமர் மோடியை வரவேற்றார். இந்தியா-இலங்கை வர்த்தம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு குறித்து இருநாட்டு தலைவர்கள் பேசவுள்ளனர்.

Tags : Modi ,Sri Lanka ,state trip , Prime Minister Modi , Sri Lanka ,state transport trip
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...