சென்னை ராயப்பேட்டையில் வரும் 12 ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வரும் 12 ம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் வரும் 12 தேதி நடைபெறவுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏக்களும் பங்கேற்க உள்ளதாக அதிமுக தகவல் தெரிவித்துள்ளது.

× RELATED சென்னையில் தேமுதிக மாவட்ட...