மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள், செல்போன் போன்றவற்றை கைதிகள் வைத்திருக்கிறார்களா என போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

× RELATED இரண்டு முறை மாற்றம் செய்தும் புதிய...