×

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் ஆஷ்லே பர்டி

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி பட்டம் வென்றார். இறுதி போட்டியில் செக்குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரோசோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.


Tags : Ashley Burdi ,Women's Division ,tennis tournament ,French Open , French Open Tennis, Ashley Burdi
× RELATED பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில்...