அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்: பிரதமர் மோடி

மாலே: அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரை நிகழ்த்தி வருகிறார். உலகத்துக்கே முன்னுதாரணமாக மாலத்தீவு விளங்குகிறது என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மோடி உரை நிகழ்த்தியுள்ளார்.

× RELATED மழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும்...