×

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோம்னிக் தீமியிடம் போராடி வீழ்ந்தார்.

Tags : Jokovich ,tennis tournament ,French Open , French Open Tennis, Jokovich, failed
× RELATED மின்சாரம் தாக்கி வாலிபர் பலி