×

ஆவின் பால் டேங்கர்கள் ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஆவின் பால் டேங்கர்கள் ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் பால் டேங்கர் ஒப்பந்தத்தை எதிர்த்து தீபிகா டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Aavin ,High Court , Aavin milk tankers, high court
× RELATED ஆவின் நிறுவனம் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை