கடலூர் அருகே அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய கம்யூ. கட்சியினர் 13 பேர் கைது

கடலூர் : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய மார்க். கம்யூ. கட்சியினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>