×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணிக்கு 387 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

கார்டிஃப்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 387 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேச அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்க இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 387 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது. 


Tags : World Cup ,match ,Bangladesh , World Cup cricket match, Bangladesh team, win, England
× RELATED சில்லி பாயின்ட்…