×

நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருதை வழங்கினார் அதிபர் இப்ராகிம்

மாலத்தீவு: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டள்ளது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிஸான் இசுதீன் விருதை அந்நாட்டின் அதிபர் இப்ராகிம்  இந்திய பிரதமர் நரேந்திர மோடிஅவர்களுக்கு வழங்கினார்.

Tags : Narendra Modi ,Maldives , Narendra Modi, Nisan Isiden Award, President Ibrahim
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!