உலகக் கோப்பை போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி பந்துவீச்சு

டான்ட்டன்: உலகக் கோப்பை தொடரில் இன்று டான்ட்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Tags : World Cup ,match ,New Zealand ,squad ,Afghanistan , World Cup match: New Zealand squad against Afghanistan
× RELATED இந்தியா-நியூசிலாந்து இடையேயான...