×

உதகையில் பல மணி நேரமாக வாகன நெரிசல் நீடிப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

உதகை: உதகையில் பல மணி நேரமாக வாகன நெரிசல் நீடிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக உதகைக்கு பயணம் செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் திரண்டதால் உதகைக்கு செல்லும் மலைப்பாதையில் பல மணி நேரமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Tags : Lighthouse, vehicle jam
× RELATED கோடை விடுமுறையில் பள்ளி...