மேலூர் அரசு மருத்துவமனை டீன் பிரியா தேன்மொழி தற்கொலை முயற்சி

மதுரை: மேலூர் அரசு மருத்துவமனை டீன் பிரியா தேன்மொழி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற டீன் பிரியா தேன்மொழிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: