×

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணி வேட்பு மனுத்தாக்கல்

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணி வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.


Tags : team ,Vishal ,actor , Actor union election, Vishal team, nomination
× RELATED அரசியல் கட்சி தொடங்குகிறேன்: நடிகர் விஷால் அறிவிப்பு