ராமையன்பட்டி அருகே பேப்பர் கிடங்கில் தீ விபத்து

நெல்லை: ராமையன்பட்டி அருகே பேப்பர் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பேப்பர் கிடங்கில் ஏற்பட்ட தீயை அனைத்து வருகின்றனர்.


Tags : Fire accident ,fire warehouse ,Ramanpatti , Fireplace, Paper warehouse fire
× RELATED தா.பழூர் அருகே தீவிபத்து கிடங்கில்...