×

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவுகளை சேமிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அணு உலைக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் சேமிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அணுக்கழிவுகளை கூடங்குளத்துக்கு வெளியே வைப்பதற்கு 5 ஆண்டுகளில் வசதி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக கூடன்குளத்திலேயே அணுக்கழிவுகளை சேமித்து வைக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது என குற்றம் சாடினார்.


Tags : Stalin ,government ,disasters ,nuclear power plant ,Koodankulam , Koodankulam, nuclear disaster, central government's plan, Stalin condemned
× RELATED தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது...